logo facebook twitter
sabarimalai
 
 
menu
 
lucky draw
     
ப்ரயாண நாட்கள் விபரங்கள் கட்டண விபரம்
     
  திருப்பதி - காளகஸ்தி 2 நாள்  
ஏப்ரல் 2017
திருப்பதி - காளகஸ்தி - அலமேல்மங்காபுரம் - திருவண்ணாமலை - தங்ககோவில் நபர் ஒன்றுக்கு ரூ. 1700/-
1/2 கட்டணம் ரூ. 1500/-
ஏப்ரல் 2017
1-2, 15-16, 22-23, 29-30
மே 2017
14-15, 21-22, 27-28
     
  திருப்பதி - காளகஸ்தி 3 நாள்  
ஏப்ரல் 2017
1-3, 15-17, 22-24
ஏப்ரல் 29 - மே 1
மே 2017
13-15, 20-22, 27-29
திருவண்ணாமலை - தங்ககோவில் - திருப்பதி - காளகஸ்தி - அலமேல்மங்காபுரம் - திருத்தணி - காஞ்சிபுரம் - மேல்மருவத்தூர் (அல்லது) தென்னாங்கூர் நபர் ஒன்றுக்கு ரூ. 1850/-
1/2 கட்டணம் ரூ. 1600/-
     
  திருப்பதி - மைசூர் - பெங்களூர் 4 நாள்  
மே 2017
1-4, 19-22
பஸ், சாப்பாடு, தங்குமிடம் (ஹால்) கர்நாடகமாநில வரி உட்பட
மைசூர் (சாமுண்டி ஹில்ஸ் - பேலஸ் - பிருந்தாவன் - ஜூ)
பெங்களூர் (இஸ்கான் டெம்பிள் - லால்பார்க்)
திருப்பதி - காளகஸ்தி - திருத்தணி - காஞ்சிபுரம் - மதுரை
நபர் ஒன்றுக்கு ரூ. 2900/-
1/2 கட்டணம் ரூ. 2200/-
     
  2 நாள் மூணாறு  
ஏப்ரல் 2017
1-2, 16-17
மே 2017
11-12, 18-19
மதுரை - மூணாறு - மதுரை
(மூணாறு ஜீப் செலவு தனி)
நபர் ஒன்றுக்கு ரூ. 1700/-
1/2 கட்டணம் ரூ. 1500/-
     
  3 நாள் திருவனந்தபுரம் - கொச்சின் - குருவாயூர்  
ஏப்ரல் 2017
1-3, 14-16, 27-29,
மே 2017
12-14, 18-20

திறுப்பரப்பு அருவி - திருவந்தனபுரம ( பத்பநாபர் கோவில் - கோவலம் பீச்- சங்குமுக பீச் - ஜூ)
கொச்சின் - சோட்டானிக்கரை - குருவாயூர் - மலப்புலாடேம்

 

நபர் ஒன்றுக்கு ரூ. 1900/-
1/2 கட்டணம் ரூ. 1600/-

     
  3 நாள் மூணாறு - கொச்சின் - குருவாயூர்  

ஏப்ரல் 2017
14-17
மே 2017
12-14, 18-20


மூணாறு - WONDERLA (கட்டணம் தனி ) சோட்டானிக்கரை - கொச்சின் - குருவாயூர் - மலப்புலாடேம் - மதுரை

நபர் ஒன்றுக்கு ரூ. 1900/-
1/2 கட்டணம் ரூ. 1600/-

     
     
  3 நாள் Wonderla  
ஏப்ரல் 2017
1-3, 21-23
மே
1-3, 14-16
WONDERLA (கட்டணம் தனி ) கொச்சின் - சோட்டனிக்கரை - சறாயூ பீச - அதிரம்பள்ளி பால்ஸ் - மலபுலா டேம் - மதுரை

நபர் ஒன்றுக்கு ரூ.1900/-
1/2 கட்டணம் ரூ. 1600/-

 

     
  3 நாள் A/C படகு வீடு தங்கல்  
ஏப்ரல்
2-4, 16-18
மே
1-3, 12-14, 21-23
ஆலப்புழா படகு வீடு - சோட்டானிக்கரை - கொச்சின் - WONDERLA (கட்டணம் தனி ) - அதிரம்பள்ளி பால்ஸ் - சறாயூ பீச் - மதுரை

நபர் ஒன்றுக்கு ரூ. 3500/-
1/2 கட்டணம் ரூ. 3200/-

     
  3 நாள் ஊட்டி  
ஏப்ரல்
7-9, 21-23
மே
21-23
தங்குமிடம் (ஹால் படுக்கை வசதியுடன்) சிம்ஸ் பார்க் - பொட்டனிக்கல் கார்டன் - லேக் - ரோஸ் கார்டன் - சூட்டிங் பாயிண்ட் - தொட்டபெட்டா (தனி கட்டணம்) நபர் ஒன்றுக்கு ரூ. 2400/-
1/2 கட்டணம் ரூ. 2000/-
     
  2 நாள் ஊட்டி  

ஏப்ரல்
9-10, 23-24
மே
23-24

சிம்ஸ் பார்க் - பொட்டனிக்கல் கார்டன் - லேக் - தொட்டபெட்டா (தனி கட்டணம்)

நபர் ஒன்றுக்கு ரூ. 1700/-
1/2 கட்டணம் ரூ. 1500/-

     
     
  3 நாள் ஊட்டி - மைசூர் - பெங்களூர்  
ஏப்ரல் 2017
28-30,
மே 2017
20-22
சாப்பாடு - பஸ் - தங்குமிடம் (ஹால்) மாநிலவரி உட்பட
ஊட்டி (பொட்டனிக்கல் கார்டன் - லேக் - ஜூ)
மைசூர் (சாமுண்டி ஹில்ஸ் - பேலஸ் - பிருந்தாவன் - ஜூ)
பெங்களூர் (இஸ்கான் டெம்பிள் - லால்பார்க்)

நபர் ஒன்றுக்கு ரூ. 2500/-
1/2 கட்டணம் ரூ. 2200/-

     
  7 நாள் கோவா - மூகாம்பிகை  
மே 2017
12-18
மைசூர் - சுப்ரமணியா - தர்மசஸ்தலம் - உடுப்பி - தாய்மூகாம்பிகை - முருடீஸ்வரர் - கோவா - பெங்களூர் - மதுரை

நபர் ஒன்றுக்கு ரூ. 5200/-
1/2 கட்டணம் ரூ. 4500/-

புஸ்பேக் வேன் 7500/-
A/C புஸ்பேக் வேன் 9000/-

     
  7 நாள் A/C புஸ் பேக் பஸ் - ஆந்திரா  
மே
19 முதல் 25 வரை
திருவண்ணாமலை - புட்டப்பருத்தி - மந்த்ராலயம் - ஹைதராபாத் - ஸ்ரீ சைலம் - பாதாள கங்கை - மகாநதி - அகோபிலம் - திருப்பதி - மதுரை

நபர் ஒன்றுக்கு ரூ. 6200/-
1/2 கட்டணம் ரூ. 5500/-

A/C வேன் இருந்தால் ரூ. 7200/-

     
     
ஊர் ஊரா சுத்தலாமா குலுக்கல் போட்டி

ஸ்ரீ ரமா டிராவல்ஸ்'ல் கோடை விடுமுறை சுற்றுலாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஸ்ரீ ரமா டிராவல்ஸ்'ன் ஊர் ஊரா சுத்தலாமா குலுக்கலில் கலந்து கொள்ள அறிய வாய்ப்பு.

கலந்து கொள்ளும் ஒவ்வொரு சுற்றுலாவிலும் குலுக்கல் முறையில் வெற்றி பெரும் 2 நபர்களுக்கு ஒரு நாள் கொடைக்கானல் சுற்றுலா முற்றிலும் இலவசம்

     
குறிப்பு :
 
  • பஸ் கட்டணம், சாப்பாடு, தங்குமிடம் (பொது ஹால்) உட்பட மதுரையிலிருந்து புறப்படும். (இதர செலவுகள் தனி)
  • குடும்பத்துடன் வருகின்றவர்களுக்கே முதலிடம்
  • 4 வயது முதல் 9 வயதுக்குள் 1/2 கட்டணம் full சீட் தரப்படும்
  • குறிப்பிட்ட தேதிக்கு முதல் நாள் இரவு சுமார் 2 to 3 மணி அளவில் சுற்றுலா புறப்படும்
  • சுற்றுலாக்கள் அனைத்தும் பஸ் (அல்லது) வேன் மூலம் அழைத்து செல்லப்படும்
  • A/C பஸ் ஆக இருந்தால் நாள் ஒன்றுக்கு ரூ. 100/- தனியாக வசூலிக்கப்படும் (காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை A/C இயக்கப்படும் )
  • தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் மேற்கண்டவை அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டவை
     
     
© Copyright 2012 Sri Rama Travels - All rights reserved
web walk